Sinhala Tamil
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Sri Lanka Goverment
முக்கியத்துவம்

தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம்

•    தேசிய பாதுகாப்புக்கும், சமாதான சூழலினை நாட்டினுள் நடைமுறைப்படுத்தவும், ஆட்களின் ஆளடையாளத்தை உறுதி செய்யவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பகமான ஆவணமாக  தேசிய அடையாள அட்டை உள்ளது.
•    அனேகமான நிறுவனங்களின் சரியான நிருவாக நடவடிக்கைகளுக்கும், ஆட்களின் ஆளடையாளத்தை உறுதி செய்யவும் அடையாள அட்டை பெரிதும் உதவுகின்றது.


உதாரணமாக,


* கடவுச்சீட்டைப் பெறுவதற்கு
* சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு
* வாக்களிப்பதற்கு
* வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு
* பாதுகாப்பு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு
* அரச நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு
* தனியார் நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு
* வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 09:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

விண்ணப்ப விசாரணைகள்

செய்திகள்

குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிதல் குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிதல் தற்போது நீங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு ஒரு குறுஞ்செய்தியை... Read more