Sinhala Tamil
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Sri Lanka Goverment

குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிதல்

தற்போது நீங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம்

தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து பரிசோதித்து அறிந்து கொள்ளலாம்.

RPD STS என்பதனைத் தொடர்ந்து விண்ணப்ப இலக்கத்தினையும் தட்டச்சு செய்து 1919 எனும் இலக்கத்திற்கு அனுப்பவும்.

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011 08:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது